வாரணம் ஆயிரம் – Vaaranam Aayiram movie – review

வாரணம் ஆயிரம் வாழ்க்கையிள் ஆயிரம் திருப்பஙகள் – கெளதம் மேனனின்  வேகம் இல்லாத ஓரு நல்ல முயற்சி. நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்தார் என்பதைவிட ஒரு வாழ்க்கையின் பல அத்தியாயங்களை பிரதிபலிக்கிறார் என்றே சொல்லளாம். அதில் சில சிறப்பான நிமிடங்கள் என்றால் சூர்யாவின் பள்ளிக்கூட தோற்றம்,  தன் காதலி அமெரிக்காவில் கொல்லப்படும் போது வெளிப்படுத்தும் …