தமிழ்த்தாய் வாழ்த்து

  நிராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சிராரும் வதெனமன திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிசிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! உன் சீரளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! by:- Manonmaniam  P.  Sundaram Pillai  English Translation …

Nam Kaadhal

—————————————————- உன்னிடம் சொல்ல நான் தேடி வைத்திருந்த வார்த்தைகளெல்லாம் உன்னைப் பார்த்ததும் ஓடி ஒளிந்து கொண்டனவோ பேச தெரியாத குழந்தையாய் நான் ….. ! —————————————————- உறங்கும் ஊருக்கு மத்தியில் உறங்காமல் நிலவும் நானும்… உன்நினைவுகளில் மூழ்கி நானும்… எனக்கு துணையாய் அந்த நிலவும். —————————————————- உன்னருகில் நான் இல்லை என்றாலும் உனக்குத் துணையாய் இருக்கும் …