லட்சியம் ஊக்கத்தை உருவாக்கும், ஊக்கத்தால் உயரிய எண்ணங்கள் மலரும்!

Having impressed with these lines from APJ, I thought of composing and sharing it. லட்சியம் ஊக்கத்தை உருவாக்கும், ஊக்கத்தால் உயரிய எண்ணங்கள் மலரும்! உயரிய எண்ணத்தால் உழைப்பு திறன் பெருகும், உழைப்பு நற்செயல்களுக்கு ஆதாரம் ஆகும்! மனதிலே நல்லொழுக்கம் இருந்தால், நடத்தையில் அழகு மிளிரும்! நடத்தையில் அழகு இருந்தால் குடும்பத்தில் …